மத்திய, மாநில அரசுகளால் இறுதிப் படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மொத்த நிதி மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு விபரங்களைத் தெரிவிக்குமாறு திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமாருக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப் பராயன் கடிதம் எழுதியுள்ளார்.